சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருக்கற்பாலன்

irukkarpalan · வினையாலணையும் பெயர்

1
இருக்கும் தன்மையன், இருப்பவன்
a man who is there
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருக்கற்பாலன் (irukkarpalan), வினையாலணையும் பெயர், 'a man who is there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருக்கற்பாலன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை