இருங்கடல்
irunkatal
1
கரிய கடலில், பெரிய கடலில்
in the large ocean
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த கொழு மீன்
2
3
பெரிய கடல்
huge ocean
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து, Pura 363–1 – இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இருங்கடல் (irunkatal), 'in the large ocean'. புறநானூறு 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கடல். Retrieved 26 Jul 2026.