சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 100

41 words cited from this poem, ordered by line.

அரையுற்று
araiyurru · வரி 1
what was ground
ஆரம்
aram · வரி 1
sandalwood trees
புரைய
puraiya · வரி 2
suitable
மார்பினை
marpinai · வரி 2
you are with a chest
வடுக்கொள
vatukkola · வரி 3
to cause scars
எனக்கு
enakku · வரி 4
to me, for me
எல்லினில்
ellinil · வரி 4
at night
பெயர்தல்
peyartal · வரி 4
leaving, going
அவிந்திருந்த
avintirunta · வரி 5
resting
இயக்கு
iyakku · வரி 5
wave movement
முழக்கமொடு
muzhakkamotu · வரி 5
with the loud sounds, with the roars
இரவின்
iravin · வரி 6
at night
இருங்கடல்
irunkatal · வரி 6
in the large ocean
கொண்டல்
kontal · வரி 6
eastern wind
மடுத்த
matutta · வரி 6
goading
நீங்கு
ninku · வரி 7
removing
மீன்
min · வரி 7
fish
ஓடா
ota · வரி 8
not running away
ஓடாப் பூட்கை
otap putkai · வரி 8
principle of not backing off
பூட்கை
putkai · வரி 8
strength, might
அசைத்த
acaitta · வரி 9
tied
ஒப்ப
oppa · வரி 10
like
ஓடை
otai · வரி 10
forehead ornaments of elephants
கைவண்
kaivan · வரி 11
charitable
கோமான்
koman · வரி 11
king
பரி
pari · வரி 12
horse
பெரியன்
periyan · வரி 12
Periyan, a small–region king
புன்னை
punnai · வரி 13
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
புறந்தை
purantai · வரி 13
Puranthai town belonging to a small–region king named Periyan
இனன்
inan · வரி 14
crowd, herd, flock, group
ஒலித்தன்ன
olittanna · வரி 14
like the sounds
நாரை
narai · வரி 14
stork
வம்ப
vampa · வரி 14
new
அம்பல்
ampal · வரி 15
blame by a few
தெய்ய
teyya · வரி 15
a poetic expletive
வாய்த்த
vaytta · வரி 15
they rose up
எருமை
erumai · வரி 16
buffalo
வைகுறு
vaikuru · வரி 16
early morning
நெய்தல்
neytal · வரி 17
waterlily flowers
மாந்தும்
mantum · வரி 17
it eats
கைதை
kaitai · வரி 18
pandanas odoratissimus, screwpine