சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கலி

irunkali

1
பெரும் ஆரவாரம்
great uproar, very loud noises

இருங்கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின், Aink 460–2 – இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கலி (irunkali), 'great uproar, very loud noises'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு