சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்களிறு

irunkaliru

1
ஆண் பன்றியினை
a big boar

இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை

2
பெரிய ஆண் யானை, big elephant , பா அடி இருங்களிறு இன நிரை)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்களிறு (irunkaliru), 'a big boar'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்களிறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு