இருங்களிற்று
irunkalirru
1
பெரிய ஆண் யானைகளின்
of male elephants
இருங்களிற்று இன நிரை, Aka 214–3 – இருங்களிற்று இன நிரை
2
பெரிய களிற்றின், பெரிய ஆண் யானையின்
of a male elephant
இருங்களிற்று ஒருத்தல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இருங்களிற்று (irunkalirru), 'of male elephants'. அகநானூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்களிற்று. Retrieved 26 Jul 2026.