சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்களி

irunkali

1
மிக்க களிப்புற்ற
being in great joy

இருங்களிப் பிரசம் ஊத

2
கரிய சேறு
black mud

இருங்களி பரந்த ஈர வெண்மணல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்களி (irunkali), 'being in great joy'. நற்றிணை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்களி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை