சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்குஞ்சியின்

irunkunciyin

1
பெரிய மயிரினையுடைய
with abundant hair
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்குஞ்சியின் (irunkunciyin), 'with abundant hair'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்குஞ்சியின். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு