சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கூற்றம்

irunkurram

1
பெரிய
huge Kootruvan
ஒருசொல் hapax — appears once in the corpus

மாற்று அருஞ்சீற்றத்து மா இருங்கூற்றம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கூற்றம் (irunkurram), 'huge Kootruvan'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கூற்றம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து