சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கொல்லி

irunkolli

1
பெரிய கொல்லி மலை
huge Kolli Mountain

மா இருங்கொல்லி உச்சி, Pura 152–31 – ஓங்கு இருங்கொல்லிப் பொருநன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கொல்லி (irunkolli), 'huge Kolli Mountain'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கொல்லி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு