சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கோடை

irunkotai

1
கடிய மேல்காற்று
strong westerly winds
ஒருசொல் hapax — appears once in the corpus

இருங்கோடை தூக்கலின் நுண் தாது வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கோடை (irunkotai), 'strong westerly winds'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கோடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை