நற்றிணை 299
18 words cited from this poem, ordered by line.
உருகெழு
urukezhu · வரி 1
fearful, fierce
ததர்
tatar · வரி 2
clustered
தாழை
tazhai · வரி 2
thazhai trees, Pandanas odoratissimus
இருங்கோடை
irunkotai · வரி 3
strong westerly winds
தயங்கு
tayanku · வரி 3
moving
தாஅம்
taam · வரி 4
spreads
வண்டல்
vantal · வரி 4
little sand houses
வயங்கிழை
vayankizhai · வரி 4
a woman wearing bright jewels
காண்
kan · வரி 5
you see, you look
புலம்பினும்
pulampinum · வரி 5
even if saddened
அறிதும்
aritum · வரி 6
we knew
பஞ்சி
panci · வரி 7
cotton
மல்கு
malku · வரி 7
abundant, full
பிசிர்
picir · வரி 8
Pisir, a town in the Pandiya Nadu
பொங்கும்
ponkum · வரி 8
overflowing
ஊங்கு
unku · வரி 9
moving back and forth
சேர்ப்பனொடு
cerppanotu · வரி 9
with the lord of the seashore
நகாஅ
nakaa · வரி 9
laughing