சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருந்தக்கால்

iruntakkal

1
இருந்த பொழுது
while there
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருந்தக்கால் (iruntakkal), 'while there'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருந்தக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை