சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருந்தீமோ

iruntimo · மோ – முன்னிலையசை

1
தங்குவாயாக
may you stay
மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈங்கு இருந்தீமோ முதுவாய்ப் பாண!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருந்தீமோ (iruntimo), மோ – முன்னிலையசை, 'may you stay'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருந்தீமோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு