சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 319

40 words cited from this poem, ordered by line.

கூவல்
kuval · வரி 1
well
தோண்டிய
tontiya · வரி 1
dug
படுவில்
patuvil · வரி 1
in wells
பூவல்
puval · வரி 1
red sand
சின்னீர்
cinnir · வரி 2
little water
செங்கண்
cenkan · வரி 2
red earth
சாடி
cati · வரி 3
jar
அஃடு
ahtu · வரி 4
inside
உண்டென
untena · வரி 4
since they ate
தினை
tinai · வரி 5
millet, Paspalum scrobiculatum
படலை
patalai · வரி 5
leaves
இதலும்
italum · வரி 6
and quails
உண்க
unka · வரி 6
may she eat
புறவு
puravu · வரி 6
woodland, forest
புறவும்
puravum · வரி 6
and pigeons
அறவும்
aravum · வரி 7
totally
எல்லின்று
ellinru · வரி 7
it has become dark
பெய்தற்கு
peytarku · வரி 7
to give, to place
சுட்ட
cutta · வரி 8
burnt
தருகுவேம்
tarukuvem · வரி 8
we will give
புகுதந்து
pukutantu · வரி 8
entering
முயல்
muyal · வரி 8
hare
இருந்தீமோ
iruntimo · வரி 9
may you stay
பாண
pana · வரி 9
oh bard
ஆமான்
aman · வரி 10
wild cow
குழவி
kuzhavi · வரி 10
human baby
கொடுங்கோட்டு
kotunkottu · வரி 10
with curved horns
கன்று
kanru · வரி 11
cow’s calf
கன்றென
kanrena · வரி 11
pretending that it is a calf
சிறாஅர்
ciraar · வரி 11
children
பூட்டும்
puttum · வரி 11
tying, hitching
ஞாங்கர்
nankar · வரி 12
spear
நெருநை
nerunai · வரி 12
yesterday
சென்றனன்
cenranan · வரி 13
he went
தொழிலொடு
tozhilotu · வரி 13
in the task
வேந்துவிடு
ventuvitu · வரி 13
ordered by the king, sent by the king
பாடினி
patini · வரி 14
female musician
சூட்டுவன்
cuttuvan · வரி 15
he will adorn
தாமரை
tamarai · வரி 15
lotus, Nelumbo nucifera
வாடாத் தாமரை
vatat tamarai · வரி 15
unfading lotus flowers which is a gold lotus flower