சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருப்பன்ன

iruppanna · அன்ன – உவம உருபு

1
இருந்தாற்போல்
like it were
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருப்பன்ன (iruppanna), அன்ன – உவம உருபு, 'like it were'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருப்பன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு