சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரும்புமுகம்

irumpumukam

1
உலக்கையின் இரும்புப் பூண்
the iron cap of a pounding rod
2
வேலின் முனை
eron ends of spears

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரும்புமுகம் (irumpumukam), 'the iron cap of a pounding rod'. சிறுபாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரும்புமுகம். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை