சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருளுறு

iruluru

1
கருமையுடைய
with black color
ஒருசொல் hapax — appears once in the corpus

இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருளுறு (iruluru), 'with black color'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருளுறு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை