சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்திசினோர்

iranticinor · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
கடந்து சென்றவர்
the man who went
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

வழங்கு அருங்கானம் இறந்திசினோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்திசினோர் (iranticinor), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'the man who went'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை