நற்றிணை 302
21 words cited from this poem, ordered by line.
மகளிரின்
makalirin · வரி 1
like women
விழைதக
vizhaitaka · வரி 1
desirable
இணர
inara · வரி 2
with flower clusters
கொன்றை
konrai · வரி 2
kondrai, Indian laburnum, golden shower tree, Cassia Fistula
எதிரிய
etiriya · வரி 4
accepted
மழைக்கு
mazhaikku · வரி 4
for the clouds
வருமழைக்கு
varumazhaikku · வரி 4
for the arriving rain
தெறுழ்
teruzh · வரி 5
a kind of creeper
நிறம்படுத்த
nirampatutta · வரி 5
color changing
தாஅம்
taam · வரி 6
spreads
தேரலர்
teralar · வரி 6
he did not understand
உதைத்து
utaittu · வரி 7
kicked
களிறு
kaliru · வரி 7
bull elephant, male elephant
கவிழ்கண்
kavizhkan · வரி 7
place where it is upside down
நீறு
niru · வரி 7
dust
காழ
kazha · வரி 8
with a dense core
வெளிறு
veliru · வரி 8
fault
வேலம்
velam · வரி 8
panicled babool trees, Acacia leucophloea
பழங்கண்
pazhankan · வரி 9
sorrow
மறைக்கும்
maraikkum · வரி 9
hiding
இறந்திசினோர்
iranticinor · வரி 10
the man who went