சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்திசினோள்

iranticinol · சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
கடந்து சென்றவள்
a woman who passed
சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு துனி செய்து எம் மணன் மலி மறுகின் இறந்திசினோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்திசினோள் (iranticinol), சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'a woman who passed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்திசினோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு