சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறப்பின்

irappin · வினையெச்சம்

1
கடந்து சென்றால்
if going past
வினையெச்சம்
2
சென்றால்
if leaving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறப்பின் (irappin), வினையெச்சம், 'if going past'. ஐங்குறுநூறு 2; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறப்பின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு