சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 109

72 words cited from this poem, ordered by line.

பதவப்புல்
patavappul · வரி 2
cynodon grass
இனத்து
inattu · வரி 3
group
உள்ளும்
ullum · வரி 3
among
குடம்
kutam · வரி 3
pot
சுட்டு
cuttu · வரி 3
pointing out
நிழல
nizhala · வரி 3
in the shade
ஆரா
ara · வரி 4
they ate
ஏற்றின்
errin · வரி 4
of bulls, of a bull
நாகு
naku · வரி 4
female animal
பாண்டில்
pantil · வரி 4
cymbals
செம்மாந்தது
cemmantatu · வரி 5
it was arrogant
மதைஇனள்
mataiinal · வரி 5
a very pretty woman
எடுப்பவள்
etuppaval · வரி 6
a woman who raised
கௌவை
kauvai · வரி 6
gossip
சிற்றூரும்
cirrurum · வரி 6
and in small towns
பேரூரும்
perurum · வரி 6
and in big towns
கண்டை
kantai · வரி 7
you look
மோரோடு
morotu · வரி 7
with buttermilk
யாரோடும்
yarotum · வரி 7
with anybody
வந்தாள்
vantal · வரி 7
she came
சொல்லியாள்
colliyal · வரி 8
she was talked about
தமர்
tamar · வரி 9
their relatives
தைஇய
taiiya · வரி 9
performed
எடுக்கல்லா
etukkalla · வரி 10
unable to bear
இல்லார்
illar · வரி 11
one without
நோக்கும்
nokkum · வரி 11
looks
மெய்யும்
meyyum · வரி 11
and the body
ஆயமகள்
ayamakal · வரி 12
cattle herders’ daughter
ஆயர்
ayar · வரி 12
cattle herders
கண்ணளோ
kannalo · வரி 12
is she with eyes
ஏனை
enai · வரி 13
other
சுமட்டினள்
cumattinal · வரி 13
a woman with a head load pad
திருத்தா
tirutta · வரி 13
straightened
அரிக்குழை
arikkuzhai · வரி 14
beautiful earrings
கூழ
kuzha · வரி 14
with paddy
தழீஇ
tazhii · வரி 14
to embrace
வட்டி
vatti · வரி 14
basket
ஆடல்
atal · வரி 15
playing in the water
கழுத்தினும்
kazhuttinum · வரி 15
even on the neck
தகையள்
takaiyal · வரி 15
beautiful woman
வாலிது
valitu · வரி 15
being white
வாலிய
valiya · வரி 15
white
நுசுப்பு
nucuppu · வரி 16
waist
நுண்ணிதா
nunnita · வரி 16
as tiny
இருவரும்
iruvarum · வரி 17
both of them
ஏஎர்
eer · வரி 17
beautiful
தெரியா
teriya · வரி 17
not seen
இவட்கு
ivatku · வரி 18
for her, to her
ஈத்தார்
ittar · வரி 18
they gave
அடும்
atum · வரி 19
killing
இடுவான்
ituvan · வரி 19
he will drop
கண்டீர்
kantir · வரி 19
காமன்
kaman · வரி 19
Kaman, the god of love
மடை
matai · வரி 19
clasp
கோட்டம்
kottam · வரி 20
change
பாலொடு
palotu · வரி 20
with milk
புகின்
pukin · வரி 20
if entering
அல்லள்
allal · வரி 21
she will not
அல்லால்
allal · வரி 21
other than
இறப்பின்
irappin · வரி 21
if going past
வருந்த
varunta · வரி 21
to be sad
சான்றாள்
canral · வரி 22
she is of that nature
யார்க்கும்
yarkkum · வரி 22
to everybody
காய்
kay · வரி 23
fruit
கூட்டுவேம்
kuttuvem · வரி 23
let us make
கிளையொடு
kilaiyotu · வரி 24
with relatives
போக
poka · வரி 24
going, leaving
காத்து
kattu · வரி 25
protecting
கொழுநரை
kozhunarai · வரி 25
the husbands
போகாமல்
pokamal · வரி 25
not going
ஊர்வான்
urvan · வரி 39
a man who is riding
பேராது
peratu
not leaving