சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறாலொடு

iralotu · இறால் தேனுக்கு ஆகுபெயர்

1
தேனுடன்
with honey
இறால் தேனுக்கு ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறாலொடு (iralotu), இறால் தேனுக்கு ஆகுபெயர், 'with honey'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறாலொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு