சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுத்தவாய்

iruttavay

1
தங்கிய இடம்
place of stay
ஒருசொல் hapax — appears once in the corpus

இகல் வேந்தன் சேனை இறுத்தவாய் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுத்தவாய் (iruttavay), 'place of stay'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுத்தவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை