சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுத்தார்

iruttar

1
தங்கியிருந்தவர்கள்
those who hung on to, those who stayed
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏற்று எருத்து இறுத்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுத்தார் (iruttar), 'those who hung on to, those who stayed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுத்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை