சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 102

82 words cited from this poem, ordered by line.

ஏற்ற
erra · வரி 1
accepted
விசும்பில்
vicumpil · வரி 1
in the sky
பிடவமும்
pitavamum · வரி 2
and pidavam flowers
கொன்றையும்
konraiyum · வரி 3
and kondrai flowers, and Indian laburnum flowers, golden shower tree, Cassia Fistula
வண்ண
vanna · வரி 3
with color
அன்னவை
annavai · வரி 4
all those
துதைய
tutaiya · வரி 4
with clusters
பிறவும்
piravum · வரி 4
and those from other places
கோதையும்
kotaiyum · வரி 5
and the king Cheraman Kothai Marpan
திளைஇ
tilaii · வரி 6
closely
தைஇயினர்
taiiyinar · வரி 6
those who tied
மகிழ்ந்து
makizhntu · வரி 6
happy, joyful
விளையாடும்
vilaiyatum · வரி 6
they play, playing, they move around
ஆயத்தவருள்
ayattavarul · வரி 7
among the friends
ஆர்த்து
arttu · வரி 7
roaring
உடம்போடு
utampotu · வரி 7
with the body
புக்கவள்
pukkaval · வரி 8
a woman who has entered
அல்லால்
allal · வரி 9
other than
ஏறு
eru · வரி 9
male hawk
ஓஒ
oo · வரி 9
expession of disrespect
கருமமா
karumama · வரி 10
for a matter
தீண்டலர்
tintalar · வரி 10
they cannot touch
அறைந்து
araintu · வரி 11
beating drums
எப்பொழுதும்
eppozhutum · வரி 11
at all times
எல்லாரும்
ellarum · வரி 11
everybody
கேட்ப
ketpa · வரி 11
to listen, to hear
சொல்லால்
collal · வரி 12
with words
தரப்பட்டவள்
tarappattaval · வரி 12
a woman who was brought
அறைக
araika · வரி 13
beat the drums
என்றார்
enrar · வரி 13
he said so
சொல்லுக
colluka · வரி 13
you tell
பாணியேம்
paniyem · வரி 13
we will not delay
பாரித்தார்
parittar · வரி 13
they announced
மாணிழை
manizhai · வரி 14
a woman wearing splendid jewels
அன்னார்
annar · வரி 15
those of such nature
சாற்றுள்
carrul · வரி 15
in the festival
நோக்கும்
nokkum · வரி 15
looks
நோக்கும்வாய்
nokkumvay · வரி 15
places which are seen
பூத்து
puttu · வரி 15
flourishing
பெடை
petai · வரி 15
female bird
தகைத்து
takaittu · வரி 16
of that nature
நேரா
nera · வரி 16
disagreeable
பாயியர்
payiyar · வரி 17
to jump in
சென்றார்
cenrar · வரி 18
he went
அயர்
ayar · வரி 19
is performed
உருத்து
uruttu · வரி 20
with anger
ஓடின்று
otinru · வரி 20
they ran
எழுந்தது
ezhuntatu · வரி 21
rose up
ஏற்றனர்
erranar · வரி 22
they raised
கவிழ்ந்தன
kavizhntana · வரி 23
they bent
கலங்கினர்
kalankinar · வரி 24
they were distressed, they were disturbed
நிமிர்
nimir · வரி 25
tall
பிணைஇ
pinaii · வரி 25
holding tight
இமில்
imil · வரி 26
hump of a bull
எருத்தோடு
eruttotu · வரி 26
with the neck
தோன்றினன்
tonrinan · வரி 26
he appeared
வருத்தினான்
varuttinan · வரி 27
be caused distress
எழுந்தார்
ezhuntar · வரி 28
they rose up
காணா
kana · வரி 28
seen
காணாது
kanatu · வரி 28
not seeing
நல்லார்
nallar · வரி 29
good people
ஆயர்
ayar · வரி 30
cattle herders
நெருநை
nerunai · வரி 30
yesterday
மக்கள்
makkal · வரி 30
people
அடல்
atal · வரி 31
battle
இறுத்தார்
iruttar · வரி 31
those who hung on to, those who stayed
எருத்து
eruttu · வரி 31
with bulls
கண்டும்
kantum · வரி 31
on seeing
உடல்
utal · வரி 32
body
எழூஉக
ezhuuka · வரி 34
let them rise
தண்ணுமை
tannumai · வரி 34
thannumai drum
தளராது
talaratu · வரி 34
without tiring
பாணி
pani · வரி 34
beat, rhythm
அமை
amai · வரி 35
having, suiting
குரவை
kuravai · வரி 35
dance performed by girls and women
பண்
pan · வரி 35
tune, melody
ஆடை
atai · வரி 37
garment, clothing
ஆய்ந்த
aynta · வரி 37
analyzed
பொதுவனோடு
potuvanotu · வரி 37
with the cattle herder
முறுவலாள்
muruvalal · வரி 38
a woman who smiles
பரந்தது
parantatu · வரி 39
it spread
மன்றம்
manram · வரி 39
town’s public grounds