சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறும்பு

irumpu

1
குறுங்காடு, சிறு காடு
small forest

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறும்பு (irumpu), 'small forest'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறும்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு