சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறும்பூதால்

irumputal · இறும்பூது + ஆல், ஆல் அசைச்சொல்

1
இறும்பூது, வியப்பு
surprise
இறும்பூது + ஆல், ஆல் அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறும்பூதால் (irumputal), இறும்பூது + ஆல், ஆல் அசைச்சொல், 'surprise'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறும்பூதால். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து