பதிற்றுப்பத்து 32
44 words cited from this poem, ordered by line.
மாண்டனை
mantanai · வரி 1
you are esteemed, you are noble, you are great
செம்மை
cemmai · வரி 2
greatness
மாதிரம்
matiram · வரி 2
directions
விளக்கும்
vilakkum · வரி 2
causes brightness
களிறு
kaliru · வரி 3
bull elephant, male elephant
பிளிற
pilira · வரி 3
elephants scream
மழ
mazha · வரி 3
young
மிக்கு
mikku · வரி 4
abundantly, greatly
உவப்ப
uvappa · வரி 5
to be happy
துப்பு
tuppu · வரி 5
strength
பெருங்கிளை
perunkilai · வரி 5
big tree branch
போக
poka · வரி 5
going, leaving
ஆன்று
anru · வரி 6
moved away
இடனுடை
itanutai · வரி 6
with space
இடன்
itan · வரி 6
place, space
ஈத்து
ittu · வரி 6
date Palm tree, Phoenix dactylifera
திருத்திய
tiruttiya · வரி 7
made perfect, corrected
வலம்படு
valampatu · வரி 7
victoriously
வென்றியும்
venriyum · வரி 7
and victory
கழங்கு
kazhanku · வரி 8
Caesalpinia crista seeds, Molucca beans
தபுந
tapuna · வரி 8
oh you who ruins
கொன்
kon · வரி 9
fear
கொற்றவ
korrava · வரி 9
oh king
மருண்டனென்
maruntanen · வரி 9
I was confused
துமிய
tumiya · வரி 10
chopping, cutting
நெடுமிடல்
netumital · வரி 10
Nedumidal Anji, a small–region king who belonged to the same clan as Athiyaman Neduman Anji
மிடல்
mital · வரி 10
strength
இறுத்து
iruttu · வரி 11
stayed, staying
யானையொடு
yanaiyotu · வரி 11
with an elephant, with elephants
தடந்தாள்
tatantal · வரி 12
big feet, big legs
நாரை
narai · வரி 12
stork
படிந்து
patintu · வரி 12
joining
அமல்
amal · வரி 13
dense
நெல்லின்
nellin · வரி 13
having rice paddy, with rice paddy
முடந்தை
mutantai · வரி 13
bent
அகப்படுத்து
akappatuttu · வரி 14
seizing
பிழையா
pizhaiya · வரி 14
unfailing
கறுத்த
karutta · வரி 15
enraged
மாலையர்
malaiyar · வரி 15
those wearing garlands
வையா
vaiya · வரி 15
not placed
தேஎத்து
teettu · வரி 16
in the country
இறும்பூதால்
irumputal · வரி 17
surprise
சினவாய்
cinavay · வரி 17
you do not get angry
கதுமென
katumena · வரி 25
rapidly