சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைகொண்டன்று

iraikontanru · ஒன்றன் பால் வினைமுற்று

1
தங்கியது
it stayed
ஒன்றன் பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இறை கொண்டன்று தானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைகொண்டன்று (iraikontanru), ஒன்றன் பால் வினைமுற்று, 'it stayed'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைகொண்டன்று. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து