சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 40

54 words cited from this poem, ordered by line.

புகன்ற
pukanra · வரி 1
desiring
இகூஉ
ikuu · வரி 2
hitting
இறாஅலியர்
iraaliyar · வரி 2
may they leave not staying
இன்னிசை
innicai · வரி 3
sweet music
கடிப்பு
katippu · வரி 3
short sticks
முரசு
muracu · வரி 3
drum, drums
இறுப்ப
iruppa · வரி 4
staying
கரந்தை
karantai · வரி 5
globe thistle, Spaeranthus indicus
காய்த்த
kaytta · வரி 5
mature
அந்தில்
antil · வரி 6
a poetic expletive
இறைகொண்டன்று
iraikontanru · வரி 6
it stayed
களைநர்
kalainar · வரி 7
a person who removes
அவிந்து
avintu · வரி 8
dying down, ending
மறவர்
maravar · வரி 8
warriors
உரைஇ
uraii · வரி 9
spread, spreading
தேய
teya · வரி 9
to be ruined
மலைந்து
malaintu · வரி 9
battled
நிரைஇய
niraiiya · வரி 10
placed many
நிரப்பி
nirappi · வரி 11
filled
புறம்பெற்று
puramperru · வரி 11
causing them to run away
மீ
mi · வரி 12
above, atop
அகலத்து
akalattu · வரி 13
on the chest
கெழீஇய
kezhiiya · வரி 13
together, with
ஞெமர்
nemar · வரி 13
spread, wide
நன்னன்
nannan · வரி 14
there were many small–region Velir kings with the name Nannan
பொலந்தேர்
polanter · வரி 14
golden chariot
தடிந்த
tatinta · வரி 15
chopped to pieces, hacked
வாகை
vakai · வரி 15
Sirissa Tree, Albizia lebbeck
மைந்தின்
maintin · வரி 16
with strength
உன்னம்
unnam · வரி 17
unnam tree
அரியல்
ariyal · வரி 18
alcohol
இரவலர்
iravalar · வரி 18
those who request charity
கூட்டு
kuttu · வரி 18
of the grain silo, of grain silos
தடுப்ப
tatuppa · வரி 18
preventing
நறவு
naravu · வரி 19
liquor
மகிழ்ந்து
makizhntu · வரி 19
happy, joyful
நேரியோன்
neriyon · வரி 20
the lord of Neri Mountains, Kalangaay Narmudicheral
விறலி
virali · வரி 21
female artist who sings and dances
வயங்கிழை
vayankizhai · வரி 22
a woman wearing bright jewels
சிறப்ப
cirappa · வரி 23
to be special, to be good, to be better, to flourish, to be great
மெல்லியல்
melliyal · வரி 23
oh woman who is of delicate nature
பைம்பூ
paimpu · வரி 24
new flowers
மலைய
malaiya · வரி 24
wearing
வழாஅ
vazhaa · வரி 25
not failing
உவகையர்
uvakaiyar · வரி 26
those who are happy
வாழ்த்த
vazhtta · வரி 26
praising
தோட்டி
totti · வரி 27
goad
நீவாது
nivatu · வரி 27
not goading
ஏவலின்
evalin · வரி 28
due to urging
பாகர்
pakar · வரி 28
elephant keeper
பிசிர
picira · வரி 28
scattering sparks
தலைக்கொண்ட
talaikkonta · வரி 29
having
விடுபு
vitupu · வரி 30
emitting, giving out
நல்குவன்
nalkuvan · வரி 31
he will shower graces