சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைஞ்சுபு

iraincupu · வினையெச்சம்

1
கவிழ்ந்து, பணிந்து, குனிந்து
bending the head, bowing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி, நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைஞ்சுபு (iraincupu), வினையெச்சம், 'bending the head, bowing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைஞ்சுபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை