சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைப்பேன்

iraippen · தன்மை ஒருமை வினைமுற்று

1
இறைத்து விடுவேன், வார்த்து விடுவேன்
I will drain
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறங்கு இரு முந்நீர்! வெறு மணல் ஆகப் 
புறம் காலின் போக இறைப்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைப்பேன் (iraippen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will drain'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை