சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இற

ira

1
இறால் மீன்
shrimp, prawns
2
இறகு
feather
3
நீ செல்வாயாக
you go
4
முறியும்படி
ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இற (ira), 'shrimp, prawns'. நற்றிணை 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இற. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை