சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலியர்

iliyar

1
இல்லாது இருப்பீராக
may you be without
ஒருசொல் hapax — appears once in the corpus

தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம் பற்றல் இலியரோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலியர் (iliyar), 'may you be without'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு