சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 6

62 words cited from this poem, ordered by line.

பனிபடு
panipatu · வரி 1
very cold
வடக்கும்
vatakkum · வரி 1
and to the north
வடாஅது
vataatu · வரி 1
in the north
குமரியின்
kumariyin · வரி 2
of the Kumari river
தெனாஅது
tenaatu · வரி 2
in the south
தெற்கும்
terkum · வரி 2
and in the south
குணக்கும்
kunakkum · வரி 3
and in the east
குணாஅது
kunaatu · வரி 3
to the east
தொடு
totu · வரி 3
tied
குடாஅது
kutaatu · வரி 4
in the west
தொன்றுமுதிர்
tonrumutir · வரி 4
very old, ancient
பௌவத்தின்
pauvattin · வரி 4
of the ocean
அடுக்கிய
atukkiya · வரி 5
stacked
கட்டின்
kattin · வரி 5
of an oracle, of divination
கீழது
kizhatu · வரி 5
what is below
நிவப்பின்
nivappin · வரி 6
like lifting
மேலது
melatu · வரி 6
above
ஆனிலை
anilai · வரி 7
upper world
உலகத்தானும்
ulakattanum · வரி 7
in the world
உருவும்
uruvum · வரி 8
the body
புகழும்
pukazhum · வரி 8
praising
ஞமன்
naman · வரி 9
Yaman
தெரிகோல்
terikol · வரி 9
pointer in a balance
இலியர்
iliyar · வரி 10
may you be without
சிறக்க
cirakka · வரி 10
may it flourish, may they flourish, may she flourish
பற்றல்
parral · வரி 10
bending
எதிர்ந்த
etirnta · வரி 11
opposed
தேஎத்து
teettu · வரி 11
in the country
அடர்
atar · வரி 12
metal sheet
கடற்படை
katarpatai · வரி 12
ocean–like army
குளிப்ப
kulippa · வரி 12
to entering
மண்டி
manti · வரி 12
rapidly
ஏவி
evi · வரி 13
ordered
செவ்விதின்
cevvitin · வரி 13
perfectly
வரிசையின்
varicaiyin · வரி 13
for the ability
அவல்
aval · வரி 14
pit
செய்வுறு
ceyvuru · வரி 15
created, made
நன்கலம்
nankalam · வரி 15
fine jewels
நல்கி
nalki · வரி 16
gave, giving
மாக்கட்கு
makkatku · வரி 16
for people
அத்தை
attai · வரி 17
a poetic expletive of the second person
பணியியர்
paniyiyar · வரி 17
may it bow
முனிவர்
munivar · வரி 17
sages
செயற்கு
ceyarku · வரி 18
to do
செல்வர்
celvar · வரி 18
Sivan
முக்கட்செல்வர்
mukkatcelvar · வரி 18
Sivan with three eyes
இறைஞ்சுக
iraincuka · வரி 19
may it bend down
நான்மறை
nanmarai · வரி 20
the four Vedas
இறைவ
iraiva · வரி 21
lord
வாடுக
vatuka · வரி 21
may it wilt
எறித்தலான்
erittalan · வரி 22
due to spreading
செலியர்
celiyar · வரி 23
may it leave
வெகுளி
vekuli · வரி 23
anger, rage
துனித்த
tunitta · வரி 24
enraged
மங்கையர்
mankaiyar · வரி 24
women
அகத்து
akattu · வரி 25
inside part
அடக்கிய
atakkiya · வரி 25
controlled
குடுமி
kutumi · வரி 26
Pandiyan Palyakasalai Muthukudumi Peruvazhuthi
போலவும்
polavum · வரி 27
and like
மதியம்
matiyam · வரி 27
moon
ஞாயிறு
nayiru · வரி 28
sun
மன்னிய
manniya · வரி 29
stable, firm