சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலிற்றும்

ilirrum · பெயரெச்சம்

1
பெய்யும்
pouring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலிற்றும் (ilirrum), பெயரெச்சம், 'pouring'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலிற்றும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை