சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலீயர்

iliyar · வியங்கோள் வினைமுற்று

1
இல்லாது இருக்கட்டும்
may she be without
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வயிறும் ஆசு இலீயர் அவன் ஈன்ற தாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலீயர் (iliyar), வியங்கோள் வினைமுற்று, 'may she be without'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலீயர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து