சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலீர்

ilir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவீர் இல்லாதவர்கள்
you who are without
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அமையும் தவறு இலீர் மன் கொலோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலீர் (ilir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you who are without'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலீர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை