சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலையாய்

ilaiyay · இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்

1
இல்லை ஆக, இல்லையாய்
without
இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எடுத்த சொல் பொய் ஆகக் கடிந்ததும் இலையாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலையாய் (ilaiyay), இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், 'without'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலையாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை