சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லரா

illara

1
இல்லர் ஆக, இல்லத்தில் இருப்போராய்
they were in the house
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லரா (illara), 'they were in the house'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லரா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை