சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 115

56 words cited from this poem, ordered by line.

கள்ளை
kallai · வரி 1
the liquor
கூர
kura · வரி 1
very much, greatly, lot
உரைத்தாங்கு
uraittanku · வரி 2
like uttering so
கோட்பட்டாம்
kotpattam · வரி 2
we have been caught
நாணாது
nanatu · வரி 2
without shame, without embarrassment
கண்டாய்
kantay · வரி 3
you saw
கரந்ததூஉம்
karantatuum · வரி 3
what was hidden
கையொடு
kaiyotu · வரி 3
red–handed
ஆயர்
ayar · வரி 4
cattle herders
இனத்து
inattu · வரி 4
group
புல்லினத்து
pullinattu · வரி 4
with goat herds
புல்லினத்து ஆயர் மகன்
pullinattu ayar makan · வரி 4
goat herder
வந்தது
vantatu · வரி 4
it came
கண்ணியும்
kanniyum · வரி 5
and flower garland
முல்லை
mullai · வரி 5
jasmine flower
காழும்
kazhum · வரி 6
and a flower strand
முடித்தேன்
mutitten · வரி 6
I tied
உரைஇ
uraii · வரி 7
spread, spreading
கதுப்போடு
katuppotu · வரி 7
with hair
விரித்த
viritta · வரி 7
spread
வெண்ணெய்
venney · வரி 7
butter
இல்லரா
illara · வரி 8
they were in the house
நாண
nana · வரி 8
to be shy, to be embarrassed
வீழ்ந்தன்று
vizhntanru · வரி 9
it fell
அதனை
atanai · வரி 10
that
சினவலும்
cinavalum · வரி 10
and getting angry
செய்யாள்
ceyyal · வரி 10
she did not do
தொட்டவர்
tottavar · வரி 11
a person who touched
நெருப்பு
neruppu · வரி 11
flame
விதிர்த்திட்டு
vitirttittu · வரி 11
trembling
நீங்கி
ninki · வரி 12
removed, moved, left, leaving
புறங்கடை
purankatai · வரி 12
house yard
போயினாள்
poyinal · வரி 12
she went
கூழை
kuzhai · வரி 13
short
தளர்பு
talarpu · வரி 13
tired
முடியா
mutiya · வரி 13
not braided
ஒல்கி
olki · வரி 14
loosened
தழீஇ
tazhii · வரி 14
to embrace
பாங்கரும்
pankarum · வரி 14
and flowers of toothbrush trees, Salvadora persica
அதற்கு
atarku · வரி 15
for that
ஒளித்தேன்
olitten · வரி 15
I hid
பாங்கு
panku · வரி 15
nearby
அஞ்சுவது
ancuvatu · வரி 16
to fear
அஞ்சல்
ancal · வரி 17
fearing
நமரும்
namarum · வரி 17
and our man
புனைந்தாய்
punaintay · வரி 17
you wore
அவன்கண்
avankan · வரி 18
to him
காண்பவோ
kanpavo · வரி 18
will he see
சூழ்ந்தார்
cuzhntar · வரி 18
they have considered
தாழ
tazha · வரி 19
humbly
திரைப்பில்
tiraippil · வரி 19
with curtains
வரைப்பில்
varaippil · வரி 19
within the boundaries
அயர்ப
ayarpa · வரி 20
they decorate themselves
ஆம்
am · வரி 20
happening
வதுவையும்
vatuvaiyum · வரி 20
the wedding
அல்கலும்
alkalum · வரி 21
daily