சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லாகின்றால்

illakinral · இல்லாகின்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
இல்லாகின்று, இல்லையாகிவிட்டது
it has become nothing
இல்லாகின்று + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லாகின்றால் (illakinral), இல்லாகின்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'it has become nothing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லாகின்றால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை