சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லாகின்று

illakinru

1
இல்லாததாக ஆகியது
it has gone away
ஒருசொல் hapax — appears once in the corpus

இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லாகின்று (illakinru), 'it has gone away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லாகின்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை