சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லாதார்க்கு

illatarkku

1
இல்லாதவர்களுக்கு
to those without
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லாதார்க்கு (illatarkku), 'to those without'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லாதார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை