சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லையால்

illaiyal · ஆல் – அசைச்சொல்

1
இல்லை
is not
ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லையால் (illaiyal), ஆல் – அசைச்சொல், 'is not'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை