இல்லோர்
illor · வினையாலணையும் பெயர்
1
இல்லாதவர்கள்
those who don’t have
வினையாலணையும் பெயர்நாணும் நட்பும் இல்லோர், Pura 214–3 – துணிவு இல்லோரே
2
பொருள் இல்லாதவர்கள்
those who do not have material wealth, those who are in need
3
இல்லத்தில் உள்ளோர்
those in the home
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இல்லோர் (illor), வினையாலணையும் பெயர், 'those who don’t have'. புறநானூறு 4; குறுந்தொகை 2; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லோர். Retrieved 26 Jul 2026.