சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 38

36 words cited from this poem, ordered by line.

களிற்றின்
kalirrin · வரி 1
like a male elephant
மழ
mazha · வரி 1
young
துடைக்கும்
tutaikkum · வரி 2
it wipes
வகைய
vakaiya · வரி 2
with variations
உருவின
uruvina · வரி 3
they have the shapes
மெல்லிது
mellitu · வரி 3
delicately
உடன்று
utanru · வரி 5
being angry, getting enraged
தவழ
tavazha · வரி 5
it spreads
நோக்கும்வாய்
nokkumvay · வரி 5
places which are seen
பூப்ப
puppa · வரி 6
appearing
ஞாயிற்று
nayirru · வரி 7
of the sun
வேண்டினும்
ventinum · வரி 7
if desired
திங்கள்
tinkal · வரி 8
moon
ஆற்றலை
arralai · வரி 9
you are not comforted
விளைக்கும்
vilaikkum · வரி 9
causing growth
வேண்டியது
ventiyatu · வரி 9
what is desired
பிறந்து
pirantu · வரி 10
born
அளவு
alavu · வரி 11
the season’s limit
காவின்
kavin · வரி 12
with groves
நன்னாட்டோரும்
nannattorum · வரி 12
even those in the fine upper world, even those who live in the celestial world
நாட்டோரும்
nattorum · வரி 12
those who are in a land
அல்லதை
allatai · வரி 13
other than, else
எய்தல்
eytal · வரி 13
achieving, attaining
இரத்தல்
irattal · வரி 14
requesting, pleading
இல்லோர்
illor · வரி 14
those who don’t have
ஈதல்
ital · வரி 14
giving
உடையோர்
utaiyor · வரி 14
those who have
அன்மையின்
anmaiyin · வரி 15
since you do not
கடவது
katavatu · வரி 15
what needs to be done, obligations
கையறவு
kaiyaravu · வரி 15
helplessness
ஈண்டும்
intum · வரி 16
even here
கூடலின்
kutalin · வரி 16
since they exist
நுகர்ச்சி
nukarcci · வரி 16
enjoying
உள்ளுவர்
ulluvar · வரி 17
they will think
தேஎத்து
teettu · வரி 18
in the country
தேஎத்தும்
teettum · வரி 18
even in the countries