சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளமையும்

ilamaiyum · உம்மை உயர்வு சிறப்பு

1
இளமையும்
and young age

இன்பமும் இளமையும், Kali 12–12 – இளமையும் காமமும், Kali 18–7 – இளமையும் காமமும்

2
இளமை
young age
உம்மை உயர்வு சிறப்பு

இளமையும் தருவதோ, Kali 17–16 – இளமையும் நிலையுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளமையும் (ilamaiyum), உம்மை உயர்வு சிறப்பு, 'and young age'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளமையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை